ஒன்றிய நிதியமைச்சருக்கு

img

தனியாரிடம் தாரைவார்க்காமல், 4 நிறுவனங்களையும் இணைத்து அரசு பொதுக் காப்பீடு நிறுவனமாக்கி வலுப்படுத்துக.... ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்....

ரூ.12 பிரீமியத்திற்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்குகிற, வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட ‘பிரதான் மந்திரி சுரக்ச பீம யோசனா’ திட்டத்தை அமலாக்கி வருவது நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தானே....